சமசுகிருதம் மொழி அல்ல!

சமசுகிருதம் மொழி அல்ல!

-சாத்தூர் சேகரனார்

சமசுகிருதம் உலகமொழிகளின் தாய் என்றும் இந்திய மொழிகளின் தாய் என்றும் சான்றுகள் இன்றி உளறி வந்தனர். 1947க்கு முன் பிறாமணளப் பண்டிதர்கள் தம் பதவியாலும் பவிசாலும் மாறி மாறிக் கூறி வந்தாலும் எப்படியோ இந்தப் பொய்களை காத்து வந்தனர். 1947 இந்தியாவிற்கு மட்டும் விடுதலை வரவில்லை. இந்திய மொழிகளுக்கும் விடுதலை கிடைத்தது. உண்மையான மொழி ஆராய்ச்சிக்காரர்கள் இதனை அனுபவத்தால் அறியமுடியும்.

ஒவ்வொரு மொழியின் மொழி அறிஞர்கள் எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல், தம்தம் மொழியை முழுமையாக ஆராய முடிந்தது. இதன் பலனாக பல அதிர்ச்சி அளிக்கும் உண்மைகள் வெளிவரத் தொடங்கின.

கதை கேளு, கதை கேளு

Astro Healer Daksna Murthy‘s post.

makabharatham

மகாபாரத சம்பவங்களில் பொதுவாகவே நம் எல்லோருக்கும் தோன்றும் சந்தேகங்கள் இவை.

1. சந்தனுவின் மனைவி கங்கை எனில் சிவன் தலை மீது இருக்கும் கங்கை யார்?

ஓடும் நீரான கங்கைக்கும் சந்தனுவின் மனைவி கங்கைக்கும் உள்ள் தொடர்பு உடல்-ஆன்ம தொடர்பாகும். சந்தனுவின் மனைவியான கங்கை மனித உடலில் இருந்த ஆன்ம கங்கை ஆவாள்.

சிவன் தலையில் கங்கையைத் தாங்கியது கங்கை விண்ணில் இருந்து மண்ணில் பாய்ந்தபோது. கங்கை சிவனின் தலையில் விழுந்து வேகம்தணிந்து மண்ணில் இறங்கினாள். ஈரசடையுடன் முடிந்து கொண்டதால் கங்கை சிவன் தலையில் கட்டப்பட்டாள். இது கங்கையின் ஸ்தூல வடிவம்.

தென்னாட்டில் கங்கை சிவனின் மனைவி என்று கதை சொல்லப்பட்டாலும் கங்கைக்கும் சிவனுக்கும் ஒரு போதும் திருமணம் நடக்கவில்லை. விண்ணிலிருந்து மண்ணிற்கு பாய்ந்த கங்கையை சிவன் தலையில் தாங்கி சடைகளின் வழியே மெல்ல வழிந்தோட விட்டு அதன் வேகத்தைக் குறைத்தார். அவ்வளவே.
அதாவது சிவன் கங்கையின் வேகத்தைக் கட்டினார். கங்கையைக் கட்டிக் கொள்ளவில்லை.
அனைத்து நதிகளுக்கும், மலைகளுக்கும், கோள்களுக்கும் ஸ்தூல வடிவமும் ஆன்ம வடிவமும் உண்டு. அதே போல் தேவர்களுக்கும் உண்டு.

நாடி சுவடியில் சித்தர்கள் கூறும் ரகசியம்

நன்றி: மறைக்கப்பட்டத் தமிழர்களின் பெருமைகள்

நாடி சுவடியில் சித்தர்கள் கூறும் ரகசியம்

விஞ்ஞானம் OZONE என்ற அதிக திடர் அழுத்தம் கொண்ட பிராண வாயுவை தெளிவாக விவரிக்கின்றது. இதன் விஞ்ஞான தன்மையைச் சித்தர்கள் தம் பாடல்களில் சொல்லி நமக்கு வரவிருக்கும் கேடுகளை முன்னமேயே அறிவுறுத் துகின்றனர்.

‘‘கூறுகொண்ட பிராணாவி வணுக்கூட
மீறுதடிப்புடைத்து குடையப்ப
விரிந்து புவிவாழ் சீவரைக்காக்க
கண்டோமே: தடிப்பொப்ப துவிமடங்கு
யரத்தே குடையிருப்ப நிலலுலகு
என்போமே’’
என்றார் சிவவாக்கியர்.
திடர் பிராண வாயு என்பது OZONE ஆகும். இது ஏறக்குறைய இருபது கிலோ மீட்டர் பருமன் உடையது. குடையைப் போன்று பூமியைச் சுற்றி விரிந்திருக்கு. சுமார் நாற்பது கிலோமீட்டர், பூமியின் மட்டத்திலிருந்து உயர்ந்து நின்று படர்ந்தமை காண்க என்கிறது பாடல். விஞ்ஞானம் இதனை ஏற்கின்றது. இதனை ஆங்கிலத்தில் STRATOSPHERE என்கின்றனர். இதனை சித்தர் நிழல் உலகு என்கின்றார்.