இருப்பதும் இல்லாததுவும்

படித்ததில் ரசித்தது's photo.

எது மகிழ்ச்சி??

கண் பார்வை இல்லாத சிறுவன் ஒருவன் வீதியில் இருக்கும் ஒரு மாடிப் படிக்கட்டில் அமர்ந்துக் கொண்டு பிச்சை எடுக்கிறான். அவன் அருகே ” நான் குருடன், உதவுங்கள் ” என்ற வாசகம் எழுதப்பட்ட பலகை ஒன்றும் காசு போடுவதற்கான பாத்திரம் ஒன்றும் இருக்கிறது.
அவ்வழியே செல்லும் யாரும் அவனுக்கு பெரிதாக உதவியதாக தெரியவில்லை. பாத்திரத்தில் சில்லறைகள் விழுந்தபாடும் இல்லை. அந்த வழியை கடந்த ஆண் ஒருவன், சிறுவனுக்கு உதவினான்.
பாக்கெட்டில் இருந்து சில்லரைகள் எடுத்து பாத்திரத்தில் போட்டான்.
பின், அருகில் இருந்த பலகையைப் பார்த்தான். இரண்டு நிமிடங்கள் சிந்தித்து விட்டு, பலகையை எடுத்து அதில் இருந்த வாசகத்தை மாற்றினான்.

னினைவு

நன்றி –

 

ஏழு யுகபரக் கணக்குகளும்
முன்னு பின்னு அனைத்தும்
பேசி வருகின்ற அகிலத்திரட்டென்னும் சர்வாகம கிரந்தமாகிய சாணார் குல னாயக வேதம் ஓதி வருகின்ற தீர்க்க தெரிசனத்தில் இருந்து…

1.மனம் சித்தம் புத்தியுடன் ஆங்காரமும் அடக்கி
மவுனத்தில் பூட்டி விட்டேன் -சிவனே அய்யா

1.னினைவு ஆகாயத்தின் அம்சம்

2.னினைவு காற்றினுடன் சேர்ந்நு காற்றின் குணம் பெற்றால் பெயர் மனம் .பாய் மனம் பேய் மனம்

பயனுள்ள தகவல்கள்

நன்றி –

ஒரு டயரில இந்த இணையதளங்களை எழுதி வெச்சுகிடீங்கனா எபோவாவது பயன்படும் – அன்புடன் உங்கள் மௌலா தேவி
பயனுள்ள இணையதளங்கள்…!
சான்றிதழ்கள் :-
1) பட்டா / சிட்டா அடங்கல
http://taluk.tn.nic.in/edistrict_certific…/…/chitta_ta.html…
2) அ-பதிவேடு விவரங்களை பார்வையிட
http://taluk.tn.nic.in/eservicesnew/land/areg_ta.html?lan=ta
3) வில்லங்க சான்றிதழ்
http://www.tnreginet.net/igr/webAppln/EC.asp?tams=0
4) பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்
http://www.tn.gov.in/appforms/birth.pdf
http://www.tn.gov.in/appforms/death.pdf
5) சாதி சான்றிதழ் / வாரிசு சான்றிதழ்
http://www.tn.gov.in/appforms/cert-community.pdf
6) இருப்பிட மற்றும் வருமான சான்றிதழ்
http://www.tn.gov.in/appforms/cert-income.pdf
C. E-டிக்கெட் முன் பதிவு
1) ரயில் மற்றும் பஸ் பயண சீட்டு
http://tnstc.ticketcounters.in/TNSTCOnline/
http://www.irctc.co.in/
http://www.yatra.com/
http://www.redbus.in/