Tag Archives: அம்மை

அம்மை ஆயிரம்-1

அம்மை ஆயிரம்-1
********************

Rajarajeswari

காணப்பா இவளுடைய கற்பு மெத்த

கண்டவற்குப் பெண்ணரசு நானே யென்பாள்

ஊணப்பா அமிர்த தமிவ ளூட்டி வைப்பாள்

உள்வீட்டுக் குள்ளிருந்து மேலேயேறப்

பூணப்பா மனமுறைந்து வாவா வென்பாள்

புத்திரனே யென்மகனே யென்று சொல்லி

வேணப்பா வேணதெல்லாந் தருவே னென்பாள்

வேதாந்த சூட்சமெல்லாம் விளங்குந் தானே

****************************************************
*

ஓம் நமசிவாய வாழ்க

ஓம் நாதன்தாள் வாழ்க

**********************

ஓம் அக்கினிக் கண்ணாளே போற்றி

ஓம் அக்கரமாலைக் கையாளே போற்றி

ஓம் அகசையே போற்றி

ஓம் அகந்தை அழித்து அருள்பவளே போற்றி

ஓம் அகமதி அழிப்பவளே போற்றி

ஓம் அகிலாண்டேசுவரியே போற்றி

ஓம் அகிலத்தை ஆள்பவளே போற்றி

ஓம் அங்கணியே போற்றி

ஓம் அங்கயற்கண்ணியே போற்றி

ஓம் அங்கையில் தீ ஏந்தியவளே போற்றி

ஓம் அங்குசபாசம் ஏந்தியவளே போற்றி

ஓம் அச்சம் தவிர்ப்பவளே போற்றி

ஓம் அசலகன்னியே போற்றி

ஓம் அசுரர்க்கு வரமளித்தவளே போற்றி

ஓம் அசுரரை வதைத்தவளே போற்றி

ஓம் அஞ்சனாட்சியே போற்றி

ஓம் அஞ்சி அழைப்போர்க்கு அருள்பவளே போற்றி

ஓம் அஞ்செழுத்தின் ஆதியே போற்றி

ஓம் அஞ்சொலாளே போற்றி

ஓம் அஞ்சேலென அருள்பவளே போற்றி

ஓம் அடங்கு பேரண்டமே போற்றி

ஓம் அடியாரை அமருலகு சேர்ப்பவளே போற்றி

ஓம் அடியார் தீவினைகள் தீர்ப்பவளே போற்றி

ஓம் அடியார்க்கு அம்மையே போற்றி

ஓம் அடியார்க்கு அமுதானாவளே போற்றி

ஓம் அடியார்க்கு எளியவளே போற்றி

ஓம் அடியார்க்குத் துணையே போற்றி

ஓம் அடைக்கலம் தருபவளே போற்றி

ஓம் அண்டங்கள் படைத்தவளே போற்றி

ஓம் அண்டம் நடுங்க ஆடினவளே போற்றி

ஓம் அண்டரைக் காத்தவளே போற்றி

ஓம் அண்ணாக்கின் உள்ளே அகண்ட ஒளியே போற்றி

ஓம் அண்ணாமலை அம்பிகையே போற்றி

ஓம் அணுகாதாருக்குப் பிணியே போற்றி

ஓம் அணுகியவர்க்கு மருந்தே போற்றி

ஓம் அதிகை நாயகியே போற்றி

ஓம் அந்தரியே போற்றி

ஓம் அந்தம் அறுப்பவளே போற்றி

ஓம் அந்தமே போற்றி

ஓம் அப்பனின் திருமேனியே போற்றி

ஓம் அபிராமியே போற்றி

ஓம் அம்மையே போற்றி

ஓம் அம்பணத்தியே போற்றி

ஓம் அம்பாலிகையே போற்றி

ஓம் அம்பிகையே போற்றி

ஓம் அம்பலக் கூத்தனின் நாயகியே போற்றி

ஓம் அமரையே போற்றி

ஓம் அமலையே போற்றி

ஓம் அமிர்தகர வல்லியே போற்றி

ஓம் அமருலகு சேர்ப்பவளே போற்றி

ஓம் அமுத நாயகியே போற்றி

ஓம் அமைதி அளிப்பவளே போற்றி

ஓம் அமிர்த முகிழாம்பிகையே போற்றி

ஓம் அமுதகடேசரின் நாயகியே போற்றி

ஓம் அரத்த நிறத்தாளே போற்றி

ஓம் அரத்துறை நாயகியே போற்றி

ஓம் அரவே போற்றி

ஓம் அரி லக்குமியே போற்றி

ஓம் அரியேறியே போற்றி

ஓம் அரு உருவே போற்றி

ஓம் அருஞ்சொல் நாயகியே போற்றி

ஓம் அருந்தவச் செல்வியே போற்றி

ஓம் அருட் கனலே போற்றி

ஓம் அருள் வடிவே போற்றி

ஓம் அருள் ஒளி ஆனவளே போற்றி

ஓம் அருள் மழையே போற்றி

ஓம் அருமருந்தே போற்றி

ஓம் அருமறையே போற்றி

ஓம் அருமையே போற்றி

ஓம் அல்லல் களைபவளே போற்றி

ஓம் அல்லியங்கோதையே போற்றி

ஓம் அலகைக் கொடியாளே போற்றி

ஓம் அலந்தாருக்குத் துணையே போற்றி

ஓம் அலையா மனம் அருள்பவளே போற்றி

ஓம் அவலம் நீக்குபவளே போற்றி

ஓம் அவனிவிடங்கியே போற்றி

ஓம் அவா அறுப்பவளே போற்றி

ஓம் அவிநாசி அம்மையே போற்றி

ஓம் அழகே போற்றி

ஓம் அழகம்மையே போற்றி

ஓம் அழகிய நாயகியே போற்றி

ஓம் அழகின் எழிலே போற்றி

ஓம் அழகெழுதலாகா அருளம்மையே போற்றி

ஓம் அழல் ஏந்தியவளே போற்றி

ஓம் அழுக்காறு நீக்குபவளே போற்றி

ஓம் அழுதவர் கண்ணீர் துடைப்பவளே போற்றி

ஓம் அறுமறைச் சிகரத்து அணியே போற்றி

ஓம் அற்றாருக்கு உற்ற துணையே போற்றி

ஓம் அறமே போற்றி

ஓம் அறத்தின் செல்வியே போற்றி

ஓம் அறத்தின் பலனே போற்றி

ஓம் அறம் செழிக்க அருள்பவளே போற்றி

ஓம் அறம் வளர்த்த நாயகியே போற்றி

ஓம் அறிகின்ற மூலமே போற்றி

ஓம் அறியாமை அகற்றுபவளே போற்றி

ஓம் அறிவே போற்றி

ஓம் அறிவில் உணர்வே போற்றி

ஓம் அறிவுப் பேரின்பமே போற்றி

ஓம் அன்னையே போற்றி

ஓம் அன்பே போற்றி

ஓம் அன்னபூரணியே போற்றி

ஓம் அன்பும் அறமும் வளர்ப்பவளே போற்றி

ஓம் அன்புக்கு அடிமையே போற்றி

ஓம் அன்புறு சிந்தையே போற்றி

ஓம் அன்பொளி ஆனவளே போற்றி

ஓம் அன்ன இலக்குமியே போற்றி

ஓம் அனலே போற்றி

ஓம் அனலேந்தி ஆடும் அம்மையே போற்றி

ஓம் அனுபவையே போற்றி

ஓம் அனைத்துக்கும் ஆதாரமே போற்றி