Tag Archives: ஆதரங்கள்

42.ஏழு ஆதாரங்கள்

இதழ் = இலை, உதடு, கண்ணிமை, கதவினிலை, பனையோடு, பாளை,  பூவிதழ்

அக்கரம் = அசை, அசரம், அழியாதது,ஆகாயம், உயிரெழுத்து,எழுத்து,  வரையப்பட்ட வாசகம், பிரணவ மந்திரம், சலம், சொல்,  நித்தியானந்தம், நோயில் ஒன்று, பிரமம், மந்திர எழுத்து,             மாமரம், வெள்ளெருக்கு, பீசம்

இங்கு இதழ் என்பதை ஒரு கொள்கலன் எனக் கொள்ளலாம். இதில் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு அக்கரம் எழுதப்பட்டிருக்கும்.

பீசமாகிய அக் + கரத்தால்தான் முத்தி கிட்டும்.

ஆறு ஆதாரங்கள்
****************************
இவை இரு வகைப்படும்.
1.கீழாதாரங்கள் – 6
2.மேலாதாரங்கள் – 6

இவைகள் கண்ணுக்குப் புலப்படாது.

கீழாதாரங்கள் உடலிலும், மேலாதாரங்கள் தலைக்குள் மட்டும் இருப்பவை.

கீழாதாரங்கள் பிண்ட ஆதாரங்கள்.
மேலாதாரங்கள் சூக்கும ஆதாரங்கள்.

கீழாதாரங்கள் ஆறு:-
***************************
1.மூலம் – மூலாதாரம்
2.கொப்பூழ் – சுவாதிட்டானம்
3.மேல்வயிறு – மணிபூரகம்
4.நெஞ்சம் – அநாகதம்
5.மிடறு – விசுத்தம்(விசுத்தி)
6.புருவநடு – ஆக்ஞேயம்.

chakras