Tag Archives: கோவிலில் செய்யக் கூடாதவை

கோவிலில் செய்யக் கூடாதவை

கோவிலில் செய்யக் கூடாதவை

1.கோவிலில் தூங்கக் கூடாது ..

2.தலையில் துணி ,தொப்பி அணியகூடாது …

3.கொடிமரம் ,நந்தி, பலி பீடம் இவைகளின் நிழல்களை மிதிக்க கூடாது ..

4.விளக்கு இல்லாமல் (எரியாத பொழுது )வணங்கக் கூடாது ..

5.அபிஷேகம் நடக்கும் பொழுது சுற்றி வரக்கூடாது ..

6.குளிக்காமல் கோவில் போகக் கூடாது …

7.கோவிலில் நந்தி மற்றும் எந்த முர்த்திகளையும் தொடக்கூடாது ..

8.கையில் விளக்கு ஏந்தி ஆராதனை காட்டக்கூடாது..

9.மனிதர்கள் காலில் விழுந்து வணங்கக் கூடாது …

10.கோவிலுக்கு சென்று திரும்பிய உடன் கால்களை கழுவக் கூடாது..