Tag Archives: சித்திகள்

47.சித்திகள்-8

அட்டமா சித்திகள்
*********************
1.அணிமா – நுண்மை(அணுத்தன்மை)
2.மகிமா – பருமை
3.இலகிமா – மென்மை
4.பிராப்தி – விரும்பியது எய்தல்
5.பிராகாமியம் – நிறைவுண்மை
6.ஈசத்துவம் – ஆட்சியனாதல்
7.வசித்துவம் – கவர்ச்சி
8.கரிமா – விண்டன்மை

1.அணுவிலும் சிறிய உருவெடுத்தல்.
2.மேருவினும் பெரிய உருவெடுத்தல்.
3.சேறு முதலியவற்றில் நடந்தாலும், சிக்கினாலும் காற்றைவிட மென்மையாய் வடிவெடுத்து நிற்றல்.
4.மனத்தில் எழும் ஆசைகள் யவையும் ஆசைப்பட்டவாறே அடைதல்.
5.எண்ணத்தால் ஆயிரம் மகளிரைப் படைத்து அத்துணைபேரிடமும் ஆயிரம் வடிவாக நிறு ஆடல்.
6.பிரமன் முதலியோர்மீது தன் ஆணை செலுத்தி, அவர்களால் பூசிக்கப்படும் நிலை.
7.உலகம் முழுவதையும் தன் வயமாக்கல்.
8.பற்றற்று புலன்களால் நுகர்தல்.