Tag Archives: சோதிடம்

7.விதியும் சோதிடமும்

விதியும் சோதிடமும்
***********************

//சோதிடம் அறிவியலா? //

ஆம் அறிவியலே. வானவியலை அடிப்படையாகக் கொண்ட அறிவியல்.

//விதி என்பதைப்பற்றி எனக்கொரு கருத்து உள்ளது. அதனை இங்கு கூற விரும்புகிறேன். உங்கள் கருத்தையும் தெரிந்துகொள்ள ஆவல். நம் முன்னோர்கள் கர்மவினை என்னும் பதத்தையே உபயோகித்திருக்கின்றனர். கர்மவிளைவு எனக்கூறப்படவில்லை. அதனால் முற்பிறவிக்கருமங்கள் கர்மவினையைத்தான் தோற்றுவிக்கும். அந்தவினையால் வரும் விளைவை மாற்றலாம் வள்ளுவர் கூறியது போல் (ஊழையும் உப்பக்கம் காண்பர் தம் முயற்ச்சியில் தாளாது உழற்றுபவர் – குறள் சரிதானே). ஒரு மேசையிலிருந்த்து ஒரு பொருள் ஒருவினையால் (கை வீசி தட்டுவதால்) கீழே விழலாம். இது ஒரு வினையென்றால் அது கீழே விழுவதற்கு முன் வேகமாக விரைந்து செயல்பட்டால் உடையாமல் காத்திடலாம். ஒரு வினையின் விளைவை மற்றொரு வினையின் மூலம் தடுக்கலாம் என்பது தெளிவாகிறது. கர்மவினையையும் அதுபோல் காலம் அறிந்து செயல்பட்டால் (இதற்கு ஒரு குறள் இருப்பதாக நினைவு) ஊழ்வினையையும் மாற்றலாம் என்பதும்//

தமிழில் ‘தெய்வம்’ என்ற சொல்லுக்கு ‘விதி’ என்ற பொருளும் உண்டு. ‘விதி’யை
யார் விதித்தார்கள், யாருமல்ல. நாமேதான். அதனால்தான் சங்கப் புலவன்
‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’ என்று மிக உறுதியாகக் கூறினான்.

அண்டப் பெருவெளி ஒரு காந்த மண்டலம். ஒரு காந்த மண்டலத்துக்குள் ஈர்க்கப்பட்ட நிலையில் இருக்கும் அத்தனையும் காந்தமாய் ஆகி விடுகின்றன என்று விஞ்ஞான விதிகள் கூறுகின்றன. கடவுள் என ஒன்றிருந்தால், அது அண்டவெளியில் தன்னை ஒரு காந்த சக்தியாய் வெளிப்படுத்துகிறது. பூமி மட்டும் அல்ல. சூரியன், சந்திரன், கிரகங்கள், நட்சத்திரங்கள் அத்தனையும் காந்தங்களே. இந்தக் காந்தங்கள் ஒன்றையொன்று ஈர்த்துக் கொள்வதால் தான் வான் வெளியில் அந்தரத்தில் நிற்கின்றன. இயங்கவும் செய்கின்றன. பூமி ஒரு காந்தம். அதில் உள்ள பொருட்கள் எல்லாம் காந்தமாகிவிடுகின்றன. எனவே அவைகளுக்கு ஈர்ப்பு சக்தி இருக்கின்றது. அந்த ஈர்ப்பு சக்தி நம் எல்லோரையும் கணப்பொழுது தவறாது ஈர்த்துக் கொண்டே இருக்கின்றது. இயக்கங்களுக்கு இதுவே காரணம். இதுதான் விதிக்கப்பட்டது. இதுவே விதி.

அண்ட வெளியில் பூமியால் ஈர்க்கப்பட்ட நிலையில் இருப்பதால் தெரிந்தோ தெரியாமலோ நாம் ஒரு காந்தமாகவே ஆகி விட்டோம். எனவே தான் நம் உடலில் மின் காந்த அலைகள் உண்டாகின்றன. இந்த மின் காந்த அலைகளே நம்மை இயக்குகின்றன.

கர்மவினை தாங்கள் கூறியபடி, செய்யும் வினைகளுக்கு ஏற்ப வேறுபடும். நல்லவை செய்தால் நற்பலன் உடனே விளையும். நீங்கள் ஒருவருக்குத் தக்க காலத்தில் உதவினால், “நீங்கள் நல்லா இருக்கணும்” எனும் வாழ்த்து வருகிறதே! அதுவே நல்வினைப் பயன்.

ஒருவருக்குத் தீங்கு செய்துவிட்டுப் பின்னர் மன சாட்சி குத்துகிறதே அதுவும், “நீ நல்லா இருப்பியாடா! பாவி” எனும் வசைச் சொல்லும் தீவினையின் பலன்கள்.

நீங்கள் வானத்தை நோக்கி எச்சில் துப்பினீர்கள், அது உங்கள் மேல் மீண்டு வந்து விழுந்தது. உடனே வானம் என்மீது எச்சில் துப்பியது என்று அலறி என்ன பயன்? வானம் பார்த்துக் கொண்டுதான் இருந்தது. வானம் மிக மேலே இருக்கிறது. உங்களைப் பழிவாங்க அதற்கு நேரம் இல்லை. நீங்கள் துப்பியதை இயற்கை மீண்டும் உங்கள் மேலேயே விழுமாறு செய்தது. கைமேல் பலன்.

இங்ஙனம், நல்வினைப் பயன், தீவினைப்பயன் ஆகியவற்றை அவ்வப்பொழுதே தீர்த்து விடும்பொழுது, அவை எப்படிச் சேர்ந்து பாவ, புண்ணியமான மூட்டையாய் நிற்கின்றன?

நம் வீட்டுக்கணக்கைச் சரிபார்க்கவே நமக்கு நேரம் போதவில்லை. இத்தனை சீவராசிகளின் கணக்கைப் பார்ப்பதுதானா இறைவனின் வேலை. அப்படியே பார்த்தாலும் அவனுக்குப் பைத்தியம்தான் பிடிக்கும்.

“ஊழ்” என்பது கர்மவினை இல்லை. அணுவிலிருந்து பிரிந்து வந்தவன் அணுவிலே சேரவேண்டும். எந்த அணுவுடன் என்பதை கர்மவினை நிர்ணயிப்பதில்லை. மனிதனாகப் பிறந்தவன் ஆறு அறிவுடன் பிறந்தான். அவன் ஏழாம் அறிவை அடையவேண்டும். அதற்கு அவன் (ஞான)வினை செய்தாக வேண்டும். அவன் எந்தப் பக்குவத்தில் (திட, திரவ) இருக்கிறானோ அந்த அணுவுடன் சேருவான்.

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகம் ஆகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யே உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்
திருவாசகத்தில் (சிவபுராணம், 26-32)

இந்த அண்டம் ஒரு அணுக்கடல். இந்த அணுக்கடலில் ஏற்படும் சுழிகள், குமிழிகள் போன்றவை தான் நாமெல்லாம். அணுக்கடலின் அலைகள் ஓயாது. ஆனால் அந்த அலைகளின் இன்றைய தொகுப்புக்கள் அனைத்தும் அழிந்து வேறொரு புதிய தொகுப்பு தோன்றும். ஆனால் இந்த அணுக்கடல் அழியவே அழியாது.

ஒரு பொருள் திடப் பொருளாகவோ, திரவமாகவோ, வாயுவாகவோ இருப்பதற்குக் காரணம் அப்பொருளில் உள்ள அணுக்களின் இயக்கத்தில் ஏற்படும் மாறுபட்ட வேகமே காரணம். இன்று நம் உடலை ஒளியின் வேகத்தில் செலுத்தினால் நாமும் ஒளியாகவே மாறி விடுவோம்.

எப்படி நாம் ஒளியின் வேகத்தில் சென்றால் ஒளியாகவே மாறி விடுவோமோ, அதைப் போன்றே நம் இயக்கத்தின் வேகத்தை நிறுத்தினால் இந்த அண்டத்தில் இருக்கும் ஒரே ஒரு பொருளாகிய பரிபூரணப் பரம்பொருளாகவே மாறி விடுவோம்.

//ஒரு மேசையிலிருந்த்து ஒரு பொருள் ஒருவினையால் (கை வீசி தட்டுவதால்) கீழே விழலாம். இது ஒரு வினையென்றால் அது கீழே விழுவதற்கு முன் வேகமாக விரைந்து செயல்பட்டால் உடையாமல் காத்திடலாம். ஒரு வினையின் விளைவை மற்றொரு வினையின் மூலம் தடுக்கலாம் என்பது தெளிவாகிறது.//

இது அனிச்சைச் செயல். இதற்கு அதிபதி முகுளம். இதையே திருமாலாக உருவகித்திருக்கிறார்கள். காக்கும் செயலல்லவா? விதியை மதியால் வெல்லலாம் என்பதுவும் இதுவே.

//அந்தக்காலத்தை அறியும் ஒரு கருவியாக சோதிடம் இருக்கிறது என்பது என் கருத்து.//

சரியே. சோதிடம் ஒரு கைவிளக்கு. இரவில் செல்கிறோம். சாலையின் நடுவில் ஒரு பள்ளம் இருக்கிறது. கைவிளக்கு இருந்ததால் பள்ளம் தெரிகிறது. விலகிப்போய்விடுகிறோம். ஆனால் கைவிளக்கை எப்பொழுது, எந்த அளவுக்கு நம்பிப் பயன்படுத்துகிறோமோ, அந்த அளவுக்கு சோதிடத்தைப் பயன்படுத்தினால் அறிவுடையவன்.

4.சோதிடம் அறிவியலா?

சோதிடம் அறிவியலா?
**************************
அகண்ட பாரதம்” மடலாடல் குழுவில் நடந்த ஒரு உரையாடலை ஈங்கு இட விழைகிறேன். நீண்ட ஒரு பதிவுக்கு பொருத்தருள்க.

Dr.Loganathan’s explanation to Anupama’s questions:
****************************************
Astrology as Pseudo Science.
**********************

Dear Anupama

You are most welcome to akandabaratam, which is shaping out quite well. And thank-you also for your questions about an area of Hindu culture that is really very primitive and which should be cast aside. It is true that at one time people believed that the celestial bodies are in fact gods and therefore they looked at the constellation of stars and planets as actually the presence of divine forces and hence auspicious or inauspicious. I have already given evidences for this from Sumerian literature especially the cylinder of Gudea where he looks at the stars for commencing work on temple building. It may be possible that this kind of thinking was further developed in Rig Veda (as one component of it) which I consider as Archaic Tamil. However at least from the days of Tirumular (c. 6th cent AD) where he recognized an INNER ASTRONOMICAL WORLD (udkiraka markkam of the later day Kadaip piLLai), the ancient astrology was understood properly as belonging to Depth Psychology where the sun moon and other planets are properly understood as various differentiated forms of KundaliNi where the transformers are the Tatvas, Natam and Bindu, and which are related to the ACTIONS a person effects. This line of thinking and the proper appropriation of the ancient astrology as a field of science begins with Tirumular’s discovery that what is in the universe is also within the body. (ANdattil uLLatu PiNdatilum). Recently Kaviyogi captured this view by saying that man is microcosm while the cosmos is macroman! Thus a true understanding of the ancient astrology emerged as the Depth Psychological understanding within what can be called the Philosophy of Praximatism.

I shall write a few essays as well as repost some I wrote earlier to clarify my views and explain why I find it difficult to accommodate myself to Astrology and why I consider it to be a Pseudo Science. The series that I am revising and reposting with the title “Psychology and Metaphysics” is also highly relevant to this theme as it is actually the Philosophy of Praximatism (well entrenched as part of Saiva Siddhanta but being wrested out to stand on its own))

So with this prelude let me come to your first question:

[Dr. Loga] I have problems in accommodating myself to Astrology, which is a pseudo science, but NOT to cosmological thinking (such as is available in Suruppak’s Neri, Rig Veda, Paripaadal, Tiruvasakam etc) which is different.

Dr. Loga, it is not my contention to pick a bone with your good self with regards to the aforesaid. However, my experience and observation tells me otherwise about your conclusion on Astrology as a pseudo science – simply because you have failed to exhibit any irrefutable raison d’றூtre in expressing so.

I can content with your saying “I have problems in accommodating myself to Astrology” which in fact, primarily depends upon one’s capacity and capability, but not with your opinion of a body of knowledge as “Pseudo Science” without verification or validation. I should think that the onus of attestation is on you for making this declaration.

Now, tell me what is your definition of a pseudo science? What constitutes it, in your understanding and experience if you may? What is / are the prima facie evidence/s you possess that would classify Astrology as such? Have you ever studied Astrology by any chance? What sort of research have you conducted on Astrology with strict adherence to scientific methodology and orientation? Or are you also like the rest – one among those who are merely parroting many ill-informed, self-proclaimed scientists and rationalists without any indulgence? I find much of what you have expressed in these postings are simply ‘bookish’ information, scholarly ‘dissertation’, so to speak!

What is Pseudo Science?

Pseudo Science is a discipline that pretends to be scientific where as a matter of fact, it is not. There is a “science” in Tamil literature that is called Panjca Padci Sastram where, the success or failure of a particular course of activities is PREDICTED on the basis of what kind of BIRDS are encountered on leaving the house. To me astrology is no different from this – the prediction of success or failure of an enterprise on the basis of the TIME it is begun and the constellation of stars and planets that make the time auspicious or inauspicious. And as such it is injurious to authentic religious life where events in the world are seen the Play of BEING, the Leelaa or TiruviLaiyadal. What configure the events in our life are the divine forces, the gods and NOT the stars and planets.

But why do I say these are not sciences at all? What is my notion of Science?

For me science is the expression of RATIONALITY itself and its most inclusive form is that of Hermeneutic Science and in which India has excelled at least from the days of Tolkaappiyam, Artha Sastra and so forth. The best achievements of the Tamils have been in this area and all the outstanding classics in Tamil can be said to be texts in Hermeneutic Science the most rigorous of which is Meykandar’s Civanjanabotham.

As I have already posted just recently some articles on this, and so let me just recapture the essence. The Hermeneutic sciences appropriate the elements of experience as TEXTS with DUALITY of Structure — the Surface and the Deep and UNDERSTADING of the TEXT is gained through interpretations where the Deep Structure elements are reached and the Surface Structure features are made sense in terms of that. The TEXTS are also taken as what are appropriated by seeings of various kinds – the sensorial, the hermeneutic, the transductive and so forth. The Physical Sciences or the positive sciences that the West has excelled in and has applied to develop various kinds of technologies that have given the material comforts and so forth for the whole of humanity, will be appropriated as a kind of Hermeneutic Science but confined to the physicalistic seeings – the seeings through the senses and their instrumental extensions.

Such sciences are characterized by explicitly stated principles of reliability validity and hence also the GROUNDS for rejection or refutation. The sciences as whole are characterized also by the notion of OBJECTIVITY, which allows for AGREEMENT or DISAGREEMENT among different individuals.

Now what kind of science is Astrology? Hermeneutic Scientific or Positivistic?

Neither and hence only a pseudo science!

How is this?

If the heavens — the stars and planets there are appropriated as a VAST TEXT in line with Hermeneutic Science, then the observable universe becomes the Surface Structure hiding within itself the Deep Structure. So to understand the universe, one seeks out the Deep Structures and where is located the Deepest of All and which happens to be BEING Himself, understood as Siva, MahaVisHnu, Allah, Christ and so forth. But the point is, what we have here is COSMOLOGICAL thinking and NOT the astrological.

Now if this vast TEXT is appropriated not as a TEXT as above but only sense-data of a complex kind where various kinds of regularities are noted to exist and which must be wrested out, we have such sciences as astronomy astrophysics and so forth. Such sciences may contribute to the calculation of calendars and so forth and hence the prediction of seasons of the years, the high and low tides, the eclipses of the sun and moon and such other events that contribute to determining behavior only indirectly and collectively. Thus even as a positive science astrology cannot be maintained.

Now there is another reason why Astrology is MISTAKEN and where what belongs to the inner science of man is WRONGLY projected onto the planetary bodies. The Navagrakas that determine behavior are NOT the Sun Moon and so forth in the sky but rather the various planet-like shapes the KundaliNi assumes within the soul of a person and which is subject to changes by the ACTIONS a person effects.

Kadaip PiLLai calls this UdGiraka Markkam. I have an essay on this in Tamil that I just reposted o Meykandar etc and soon I will translate that into English for the benefit of those who are not familiar with Tamil.

The point is the authentic shape of astrology is KundaliNi Yoga of a kind and which is Hermeneutic Scientific. It may be possible that like magical practices that predated the birth of rational sciences, astrology predated the birth of KundaliNi Yoga. I shall write about this next.
*****
From:-Kaviyogi
To :–Dr Loga
c.c to meykandarE group
My Dear Dr Loga!
My blessings to you !
You have hinted at the truth!.Only a fringe ,you have ,said.
There is a lot more to say.
My Gurus late Dr Jotivalayapati Siddar swamigal .M.A,L.R.C.P(Vienna) who lived up to 110 years hale and hearty,and my living GuruDrSiddar Govindaswamy of Tanjore Murugan Ashram( You can se his photo in my web
www.kavoyogii.com ,
both are wellversed in astrology and astronomy.
What they say to the world in a nut shell
The cosmic bodies do affect the lives on earth thro their individual magnatic field.You have to adapt your lives in such a way ,that good vibrations are absorbed and the bad ones avoided or you are made immune like holding umbrella in the hot sun,warming up with fire in the cold wind.That is all.Other than this doing acts of parikaram will give you strength because of auto suggestion.Other than that they do not travel to the cosmos to pacify a malefic planet.
The best course would be get your kundalini woken up by a competent Guru and follow his advice till you complete the course.
Once this is competed ,you get automatically get tuned to the cosmic forces.For example
See Verses from 790 to 796 of TIRRUMULAR
——————————————

On fridays,mondays,and wednesdays,
prana domonates in the left nadi
On saturdays,sundays and tuesdays,
it courses highly in the right,
On thursdays prana flows in the left
during the waxing moon’s fortnight
And in the right in the waning moon’s fortnight

Any body in any time and clime may check this truth!
When ever you fall sick ,you will first notice that your cosmic alignment has failed.Your treatment helps you to change for the correct alignment.in other words if you align cure follows
The entie cosmos is in every one’s body in a micro form.Therefore you can be friendly with every planet by tuning to it.
Every planet hasgot a specific etheric centre in the cerebroneurosystem.
Yogies in the caves align with the cosmos and are at peace.
i am sharing this secret with the entire world thro my web
www.kaviyogii.com
Yours in service
kaviyogii
******
Dear Kaviyogi

Thank-you very much for this. I am clearly aware of my limitations but having toiled with the notion of Hermeneutic Science in Tamil literature I believe there is a lot of truth in what I say though I may not have said all that needs to be said. One of the issues that needs to be investigated and better understood is COSMOLOGiICAL thinking to which the notion of eternal vibrations may be related.

PLease feel free to write about such matters either from your own personal experience or as told by the Gurus you are familiar with. The cosmological situation affecting the vibrations in our body needs to be made more clear. I believe it is related to A-U-M , the primordial Logos and how we get our mind in tune with it.

More of this later.

Loga
******
2.
Astrology as Pseudo Science-2

Dear Anupama,

Now I come to the following remarks of yours where you question my statement that astrology in dispalcing the worship of the gods and enplacing the worship of planetary bodies is promoting a kind of Atheism.

>>>>>>>>>>>>>>>

[Dr. Loga] In transferring this function to the stars and planets, Astrology promotes in fact Atheism and the whole purpose of Sambantar’s KooLaRu Tiruppatikam is to disconstruct this Astrology induced atheism.
How did you come to this conclusion Astrology induces Atheism? Anyway, what does it matter whether a system of thought or knowledge induces a particular belief-system? After all, all belief-systems or viewpoints are only mental constructs regardless of its origin and progenitor.
Saivism, Vaishnavism, Saktaism and all your other ‘isms’ are only your personal and psychological lenses and frames of reference, which you are incessantly reflecting to make sense of your self and the world around you. This is simply an attempt by your nervous system to survive, and gain command and coherence, that’s all there is to it.
Dr. Loga, please check with your personal physician, if the human body functions differently when one professes a different ‘ism’? Dr. Loga, what I would like to know is your very own understanding, experience, and realization and not what Sambantar or XYZ has said or written. Only this could form the premise, and be the common platform for real exchange and deliberations.
In the final analysis does it really matter, whether you are an Atheist, Theist, Na-theist, Agnostic, Rationalist, Humanist, Humanistic-rationalist, Hermeneutist or what have you! NOPE! Whatever ‘isms’ you may profess, you are still absolutely bound within the casket of IGNORANCE. Make no mistake about it!
>>>>>>>>>>>>>>>>>>>>

Belief systems are not viewpoints, mental constructs, opinions, seeing through personal psychological lenses and what not. In citing Sambantar and others like Kadaip Pillai below, I AGREE with them and hence have the SAME UNDERSTANDING as theirs. In Hermeneutic Sciences we avoid mental functioning that are mere opinions, personal views, idiosyncratic exercises of the mind, which do not concern with TRUTH but speak only of UNDERSTANDING which is gained through SEEINGS of various kinds. When we see an object and allow the seeing to be determined wholly by the object being seen, we see TRUTHS about the object and which are NOT viewpoints, mental constructs and so forth. Certainly there is verbalization but this verbalization is generating metadiscourses and which are articulations of TRUTHS and hence something that comes along with the implicit claim of being VALID, something that mere views opinions mental constructs and so forth LACK. What is VALID must be acceptable to all unless one closes one’s mind and already predisposed to reject no matter what. I do not reject Sambantar Tirumular Kadaip Pillai and so forth but rather ACCEPT them as I see what they assert as valid.

I publish the following verses of Siddha Kadaip PilLLai that serves a dual purpose – that of articulating what an understanding is and simultaneously showing that the science hidden in astrology, is actually a kind of KuNdaliNi Yoga, described here as the Way of the Inner Planets. If this true then astrology would turnout to be a pseudo science or a science that has not seen its authentic shape.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

The Way of the Inner Planets

Dear Friends

The Siddhas of Tamil country have developed many sciences that remain still ill understood for lack of modern studies. One such a great Psychologist who has been virtually forgotten is Kadaip PiLLai who probably lived around the 16th or 17th cent AD after which the Tamils lost their independent and adventurous thinking. He appears to develop further the psychological sciences as developed by KaoGakaNar, Iramatteevar (also Yakoopu) Pulattiyar and so forth registering some important developments of his own. Among the books still available we have ‘Njana Saittanyam-7”, ‘Njana Samaati ttidcai-17”, ‘ Njanat taNdakam- 50’, ‘Njanak Kakkisham-80’ ‘ Civayoga Njaanam- 100’ “Kalaikkiyaanam -120’ and so forth. These are available in the Vol 3 of Yoganjana Sastrat Tiraddu published recently by Tamarai Nulakam, of Chennai.

In Kalaikkiyaanam, one of the books he wrote, he claims that he has articulated new insights that he calls the Udkiraka Markkam (the way of the inner planets) following the initial lead given by KoGkaNar, a legendary figure among the Tamil Siddhas and which is the true shape of astrology and which is also a form of KuNdaliNi Yoga.

Vasanittu anukkiraka vaarttai peRRu
maarkkamudan udkiraka maarkkaG kaNdu
Nisanittu aataara muulaG kaNdu
nilait tavaRaak kalai aRintu mudimeeR cenRu
Tisanittu cuzumunaiyil niRkumpootu
tiruvaaciyenRa kalaiyaik kaNdeen
Pasanitta kalaiyaRintu paadineen maintaa naanum
paadineen panniraNdu pattuntaanee 2

Meaning
I sang this book of 120 verses after having gained the initial insights from my Guru (KoGkaNar?) and developed further with systematic thinking and clear understanding as the Udkirak Markkam i.e. the Way of Inner Planets. Seeking only truths and avoiding falsities, I saw the originating grounds of all as the unfailing divisions of the Moon and Sun principles within and reaching the loftiest heights, I stood there contemplating deeply about all, establishing myself firmly in the Cuzi Munai Nadi. At that point I also the saw the Tiruvaci, the Circle of all mantras and now the whole science having become clear, I wrote this book of 120 verses.
The Udkiraka Markkam, (Udkirakam: the inner planets) being mentioned here is actually the TRUE identification of the Navakkirakas as the yantras that actually exist within the brain and configure the functioning of the senses and along with it the anma itself. This is a continuation of what Meykandar mentions in His Civanjabaotam i.e. there will NO SEEING when the showing from within ceases to be (kaaddu oduGka anma kaaNaatu). Clearly Kadaip PiLLai has taken this phenomenology of perception to new heights.
The verse contains some comments on methodological issues that are very interesting. First of there is ‘vasanittal’ and ‘anukirka vaarttai peRal’ and which means having a dialogue and getting words of assent or agreement. There is also ‘nisanittal’ and which means ascertaining what is truth and what is false. This clearly shows that the orientation is scientific for what matters is NOT opinion even if comes from the guru but only truth of the matter. Following or along with it, there is ‘tisanittal’ which means ‘tii-sanittal’ bringing about CLARITY of understanding by gaining what is also called CiRSakti, the Lumens. Thus tisanittal is not simply tiyaanam (> Sk. dhyana) but rather the INTERPRETIVE movements of understanding for only by such moves LEARNING can take place and clarities attained. The ‘pasanittal’ means articulating such clarities and hence more especially it means ‘metadiscourses’ — articulations that allow refutations or cause agreements to prevail.

The essential findings, the contents of the metadiscourse is that, through a journey through the nadies or psycho tropisms, he ascends the inner world and sees the Six Ataara Cakras, the metaphysical realms as configured by the mantra complexes and which figure the inner planets.

Thus what is unfolded is the Science of Seeing, overcoming the limited seeing of ordinary life and through destroying the forces of metaphysical blindness, managing to SEE more and more.

In the Book CivayogaNjaanam there is verse clarifying this.

ViNNoLiyil katimatitaan kaNNeeyaakum
Meyyatoo poyyatoo kaNtaan kaaNum
ViNNoLiyil cuuriyan taan pakalaay vanta
Vitamaana matiyatutaan iravaay vanta
KaNNolIyee kaNdatallaal veeRonRillai
Karuttu vaittaluG karuNaik jkaNnaik kaaNaar
ONNoLiyee veeRumillai kaNNoovonRu
Ookookoo poyalla meyyumaaccee 10

In the Transcendental Light that illuminates all, the Sun and Moon serve as the eyes. Whether true or false it is the EYE that sees and affirms the truth and falsity. It is in the inner light (kaNNoLi) that the Sun serves as the daylight of clarity and the Moon that discloses the hidden and concealed, hence the Light during the night of Darkness. No matter how we look at it, it is the light of eyes that sees and nothing else. Now in this science, it is not that easy to acquire and see with the arutKaN, the Eyes of BEING Himself. But behold, when this happens, there is only the Light of True illuminations where falsities are NOT seen at all and everything seen are truths.

What is important here is the notion of ON OLi, the radiance from within that enables the seeing of truths and the vision of this is called seeing with arutkaN. Thus each time a person succeeds in accessing this way of seeing he also accesses the seeing of truths! Thus articulations at this point, the metadiscourses are NOT mere opinions, views, perspective etc but rather articulations of TRUTHS and hence statements of something objectively there.
********************************************
ஞானவெட்டியான் எழுதியது

அன்பு நண்பர் திரு.உலகன் அவர்கட்கு,
வணக்கம்.
At 11:35 AM 11/7/02 +0800, you wrote:
> Astrology as Pseudo Science.
> However at least from the days of Tirumular (c. 6th and which are
>related to the ACTIONS a person effects. This line of thinking and the
>proper appropriation of the ancient astrology as a field of science begins
>with Tirumular’s discovery that what is in the universe is also within the
>body. (ANdattil uLLatu PiNdatilum). Recently Kaviyogi captured this view by
>saying that man is microcosm while the cosmos is macroman! Thus a true
>understanding of the ancient astrology emerged as the Depth Psychological
>understanding within what can be called the Philosophy of Praximatism.
********
ஆம். அண்டத்தில் உள்ளது பிண்டத்தில். ஒத்திசைவே. அதுபோல, பிண்டத்தில் உள்ளது அண்டத்திலும் இருத்தல் வேண்டுமல்லவா?

தங்களின் உட்கிரக மார்க்கத்தில், “இங்கு அவர் குறிப்பிடும் உட்கிரகமார்க்கம் நவக்கிரகங்கள் என்பன மூளைப்பகுதியில் நின்று ஐம்பொறிகளையும் ஆன்மாவையும் இயக்கும் எந்திரங்களே என்று அவர் புதிதாகக் கண்டு பிடித்துக் கூறியதாகும்.” எனக் கூறியுள்ளீர்கள்.

43ம் பாடலில் இடக்கண் சந்திரனென்றும், வலக்கண்சூரியனென்றும், இடநாசிவாசி சந்திரகலையெனவும்,வலநாசிவாசி சூரிய கலையெனவும், பின்னர் வரும் பாக்களில் செவ்வாயும் புதனும் மூக்கு (50) எனவும்,வியாழனும் வெள்ளியும் செவியெனவும், சனி நாவாகவும், இராகு லிங்கமாகவும், கேது அங்கியாகவும்
உருவகிக்கப்பட்டுள்ளனர். ஆக, இதற்கு நேரே அண்டத்திலுள்ள நற்சேத்திரங்களையும், கோள்களையும் கவனித்து அதன் கோள்சாரத்தையும் கணித்து அக்கோள்களுக்குப் பெயரிட்டுள்ளனர். ஆக வானவியலில் வல்லுணர்களாக இருந்த நம் முனிவர்கள், சித்தர்கள் அண்டத்தில் கணித்துப் பெயரிட்ட கோள்களின் வேகம், பாதை ஆகியவற்றைப் பிண்டத்தில் கவனித்துக் கணித்துள்ளனர். Micro, Macroதத்துவத்தையும் இங்கு காணலாம். வானில் கோள்சுற்றும் நேரத்தை Macroவும், பிண்டத்தில் வாசிசுற்றும் நேரத்தை MICROவும் கவனிக்க எளிதில் விளங்கும்.

ஆக, சோதிடக் கலையும், வானவியலும் ஒன்றே. ஆனால், அதை வைத்துக் கணிப்பதில் கோளாறு; கணித்துப் பலன் சொல்வதில் கோளாறு; அதைக் எடுத்துக்கொள்ளுவதில் தான் இடர்பாடு ஆரம்பம்.

> What is Pseudo Science?
>
> What configure the events in our life are the divine forces, the gods
>and NOT the stars and planets.

ஒரு மனிதனின் உடலில் ஏற்படும் மாற்றங்களைத்தான் கோள்களின் மீதேற்றிக் கூறியுள்ளனர்.

(.கா🙂உடலில் வெப்பம் மிகும்போது செவ்வாய் உச்சம்.

நவக்கிரகங்கள் இறைவனின் படைப்பல்ல. மனிதனின் கற்பிதமே(உருவகம்).திரு.ஜெயமோகன் தன் “குரான்” கட்டுரையில் குறிப்பிடிருப்பதைக் கவனிப்போம். “மெய்மையின் முழுமையனுபவத்தை பெற்ற ஞானிகளால் ஆக்கப்பட்ட மற்ற மத நூல்கள் அவர்கள் பெற்ற அந்த அதீத அனுபவத்தை விளக்க முயல்கின்றன.

அது முற்றிலும் ‘அப்பாற்பட்ட’ ஓர் அனுபவம். ஆனால் அதை மனித மொழியில் சொல்லிப் பிறருக்கு விளக்கவேண்டுமென்றால் இவ்வுலகு சார்ந்த அனுபவத்தை உதாரணம் காட்டித்தான் விளக்க முடியும்.


சுட்டிக்காட்டப்படும் பொருளை விட சுட்டும் விரலையே கவனிக்கும் மனநிலை கொண்டவர்கள் எளிய மக்கள். உருவகிக்கப்படுவதை மறந்து உருவகங்கள் கோயில்கொண்டதையே வரலாறு காட்டுகிறது. எது எளிதில் புரிகிறதோ அதை புரிந்துகொள்ள முற்படுகிறவர்கள் . எது கடைப்பிடிக்க வசதிப்படுகிறதோ அதைக் கடைப்பிடிக்க முயல்பவர்கள். எது லாபகரமானதோ அதை நம்புகிறவர்கள்.”

மக்கள் தங்களுக்குச் சாதகமானதை மட்டும் எடுத்துக்கொண்டதால்தான் “சாதகம்” விஞ்ஞானமல்ல என்றாயிற்று.

சித்தர்கள் அண்டத்திலுள்ளதைக்காட்டிப் பிண்டத்திலுள்ளதை விளக்க முயன்றனர்.

> Neither and hence only a pseudo science!

சோதிடத்தை விஞ்ஞானத்திற்கும் மெய்ஞானத்திற்கும் இடையே உள்ள பாலம் எனக் கூறலாம்.

>
> How is this?
> Now there is another reason why Astrology is MISTAKEN and where what
>belongs to the inner science of man is WRONGLY projected onto the planetary
>bodies. The Navagrakas that determine behavior are NOT the Sun Moon and so
>forth in the sky but rather the various planet-like shapes the KundaliNi
>assumes within the soul of a person and which is subject to changes by the
>ACTIONS a person effects.

ஆம். மனித உடலில் ஏற்படும் மாற்றங்களைக் கிரகங்களின் (கோள்கள் அல்ல) மேலேற்றிக் கூறிவருகின்றனர்.

கிரகங்களின் சேர்க்கையென்றால் அதற்குரிய கோள்களிரண்டும் மோதிக்கொள்ளவேண்டுமே? அப்படி நடப்பதாகத் தெரியவில்லையே? ஆக கோள்கள் வேறு; கிரகங்கள்(இராகு,கேது) வேறு. கோள்களைக் காணமுடிகிறது.

கிரகங்களை காணவியலாது. ஆக சோதிடக்கலை கோள்களின் (கிரகங்களின் அல்ல) சாரத்தால் நிர்ணயிக்கப்பட்டவை.

> familiar with Tamil.
>
> Hermeneutic Scientific. It may be possible that like magical practices
>that predated the birth of rational sciences, astrology predated the birth
>of KundaliNi Yoga. I shall write about this next.

பஞ்சபட்சி சாத்திரம்:
******************
இதைப்பற்றியும் நாம் சிறிது அறிதல் அவசியம். பிரும்ம இரகசியம் என ஒளித்துவைக்கப்பட்டவை:
ஐம்பூதங்கள் முதலாக எல்லாவற்றையும் ஐந்து ஐந்தாகப் பிரித்துள்ளனர். மனித இனத்தைமட்டும் பற்றிப் பேசுவோம். மனிதன் 5 வகையாக்கப்பட்டிருக்கிறான். அதை உருவகிக்க 5 பறவைகளை எடுத்துக்கொண்டான்.

அவை: வல்லூறு, ஆந்தை,காகம்,கோழி,மயில்

பிறந்த நற்சேத்திறம்(நட்சத்திரம்) அசுவணி முதல் மிருகசீரிடம் ஈறாக வல்லூறு எனவும், திருவாதிரை முதல் பூரம் முடிய ஆந்தை எனவும், உத்திரம் முதல் விசாகம் முடிய காகம் எனவும், அனுடம் முதல் உத்திராடம் முடிய கோழி எனவும், திருவோணம் முதல் உத்திரட்டாதி வரை மயில் எனவும் குறிப்பிட்டனர். ஆகவே, இவைகள் குறியீடுதானொழிய வேறொன்றுமில்லை.

இதை அகத்தியன்:
****************

உன்னியொருவன் உரைத்த முதலெழுத்தைப்
பன்னிப் பறவையாய்ப் பாவித்து வன்னி
உதைய திசைப் பட்சி உண்மை யுரைக்கக்
…………………………………..”
ஈங்கு, “பறவையாய்ப் பாவித்து” என்னும் சொற்கள் கவனிக்கப்படவேண்டிய ஒன்று.


5
பறவைகளும் 5 தொழில்களை கிழமைகளுக்கும் திதிகளுக்கும் மாறி மாறி செய்யும்.


அவை: ஊண்(உண்ணுதல்), நடை, அரசு, நித்திரை, மரணம்.
ஒவ்வொரு தொழிலும் வளர்பிறை, தேய்பிறை, பகல், இரவு, மாறி மாறி நடக்கும். கால அளவும் வேறுபடும்.

மனித உடலில் வளர்பிறை, வெள்ளிக்கிழமை இரவு என்ன நடக்கும்? சோதியுங்கள்.

வல்லூறுமுண்ண மாமயிலுந் தானரசாய்ப்
பொல்லாத கோழியது போயிறக்க நல்லாய்க்கேள்
காரண்டந்தானடக்கக் கண்துயிலு மேயாந்தை
சீரண்ட மாலுண்டு சேர்.”

இப்பட்சிகள் உடலின் பாகங்களையும் குறிக்கின்றன. பஞ்சமி திதியில்:

வல்லூறேயுந்தி வயிறாந்தை மார்புகொடி
அல்லாரு மென்முலையா மாங்கோழி தொல்லுலகில்
வண்ணமயில் கைக்கீழா மட்டவிழுங் கார்குழலாய்
பண்ணவர்கள் சொன்னார் பரிந்து.”

வல்லூறு உந்தி; காகம் மார்பு; மயில் கைகள்; ஆந்தை வயிறு; கோழி தனங்கள்;

எல்லவற்றையும் ஒன்றொத்துப்பார்க்க, உடலின் பாகங்களில் எப்பொழுது என்ன நடக்கிறதென மெய்கண்டார்கள் மெய்க்குள் பார்த்து எழுதிய சாற்றிறம் விஞ்ஞானமே. இன்னும் அட்டகன்ம காண்டம் தொடவில்லை; தகையிலார் கைப்படலாகாது என்பதால் விட்டோம்.

மேற்கூறியவற்றால் யாம் கூறவிழைவது ஒன்றே. சோதிடம், பஞ்சபட்சி சாற்றிறம் ஆகியவை மனு உடலில் ஏற்படும் நுண்ணிய அசைவுகளைக்கூட எடுத்து வெளிக்கொணரும் ஆற்றல் கொண்ட விஞ்ஞான அறிவு.

சாத்திரப் பூட்டுக்களையுடைத்துப் பொருள்கொள்ள எல்லா உள்மெய்களும் புலப்படும்.
பாத்திரமறிந்து பிச்சையிடு” என்பதால் ஓட்டைப் பாத்திரத்தில் பூட்டின் சாவி விழவில்லை.
அன்புடன்,
ஞானவெட்டியான்
திண்டுக்கல்(தமிழகம்)
**********
அன்புடையீர்,

தங்களது மடலைக் கண்ட பிறகு, கற்க வேண்டியது இன்னும் எவ்வளவு இருக்கின்றது என்ற மலைப்புத்தான் ஏற்பட்டது. அரிய நுண்கலைகளாகப் பல இருக்கின்றது போலும். அந்த ஏடுகள் எங்கே முடங்கிக் கிடக்கின்றனவோ?


மெய்கண்டார்கள் நல்ல பாத்திரங்கள். தாங்கள் தாராளமாக ஞானப் பிச்சை போடலாம். போடுவீர்கள் என்று நம்புகின்றேன். கொடுக்கக் கொடுக்க ஞானம் வளரும் என்றே நினைக்கின்றேன்.

தங்களது அழகிய மடலிற்கு மீண்டும் எனது நன்றிகள்.

உலகன்
******
My Dear DrLoga!
You have hit the nail on its head when you say one has to align ultimately to LOGOS the primordial Vibration emanating fronm the Big Bang.
But how to hear such a thunder beyond the human auditory limit as it is billions of decibles in the ultra sonic band?
That is the million dollar question!
The yogies by his power reduce the ultrasonic thunder to subsonic wonder to be enoyable in their inner right ear!
This is the esoteric meaning of Lord Siva hearing in his right ear,the upadesa from Lord Murugan !
Dr Loga we are very proud of you!
Kaviyogii
*******

My Dear GBnanavettiyan,Blessings!
Please continue the dialogue.

The esoeric science shall not be discussed in public because as you
said;”pointer is behehd instead of the pointed” due to inexperience,and
preconceived notion,and lack of objectivity in a scientific enquiry.
I wanted to write rhe tamil poetry but ,i donot know why my computer is not
responding inspiteof ‘avarangal’.
Any how ’saram arintavanidam sandai idathey’.My Guru n used to say.Hence you
have to be calm and not angry at people who donot understand this mysticism.

I shall quote elaberately later as to how this was utilised by astrologers
to predict the behavioural pattern of men.Successful astrologers are
‘vasi’(nadi)knowers but ascribe their prediction to astrology.

Astrology will tell you as to how the child is constituted physically and
mentally depending on the time of birth ,and the heavenly bodies aspecting
at that time.The first breath of the child should be taken in to account to
determine its chart,when the aspects of the planets affect the
atmosphere.This will help the parents to safeguard against the child’s
health by taking preventing steps.
People who want to make money will say a pacification(parikaram) ceremony is
necessary to placate the planets.Te planets are thereas they are.Any amount
of parikaram will not move the planet an inch.
if you are strong willed and have faith in God ,and His divine play,you will
really enjoy the show.

What comes here is due to past karma.Therefore endure and enjoy what comes
to pass of its own accord,inspite of your care and diligence.
Be intelligent but not a non believer in Siva (God)
Be kind but not weak!
Be courageous but not cruel

Kaviyogii
**********
சாற்றிறங்களை முறையாகக் கல்லாது, அதன் உட்பொருள் விளங்காது சும்மா 5க்கும் 10க்கும் பலன் சொல்லும் சோதிடர்களை முழுக்க நம்பாதீர்கள். நீ இன்னும் 10 நாட்களில் இந்திரனாவாய்; சந்திரனாவாய் எனப் புகலும் சோதிடர்களை நம்பாதீர்கள். நமக்கு என்ன இன்னல் வரப்போகிறது; அதை எப்படி எதிர்கொள்வது என்று அறிந்துகொள்ளவே இச்சாற்றிறத்தைப் பயன்படுத்துங்கள்.

இந்தக் கல் போடலாமா? இப்படிப் பெயரை மாற்றிக்கொள்ளலாமா? என மண்டையைப் பிய்த்துக்கொண்டு அலையவேண்டாம். பணம் எப்போது வரும்? எனும் வினாவுக்குச் சோதிடம் பார்க்கத் தேவையில்லை.


உடம்பை வளைச்சு நல்லா உழைச்சுப் பாரப்பா
உனக்கும் உலகத்துக்கும் நன்மையிருக்கு” எனும் திரையிசைக்குச் செவி சாயுங்கள்.
எல்லாவற்றிற்கும் மேலாக “எது வரினும் வரட்டும்; எதிர்கொள்வோம். தன்னம்பிக்கையுடன் வாழ்வோம்” என முடிவெடுத்தால் சோதிடர் பக்கமே செல்லவேண்டாம்.